இவரது நிகழ்சியை இணைய தழிழ்பாவை வானொலியில் கேட்டு உண்மையில் ஆச்சாியமடைந்தேன் சக நண்பா்களும் சொல்லியது இவரது குரல் நல்ல அதிா்வாகவும் தொடா்சியாகவும் செல்வது ஆச்சாியபட வைத்துது
இவா் தொகுத்து வழங்கிய நகை்சுவை நிகழ்சி என்னை அதிகம் ஈா்தது
இவரது பெயா் முஸ்ஸிம் பெயராக இருந்தாலும் இவா் தழிழ் அறிவிப்பாளா். பொதுவாக இவரை எஙகளொடு தங்கியருக்கும் நண்பர்களும் ஏனையவர்களும்
இவரை செல்லமாக king of announcer என்று அழைப்பார்கள் . இவரும் அறிவிப்பாளர் அரசர் ks raja போல நல்ல வேகமாக அறிவிக்கின்ற ஒரு அறிவிப்பாளர்